பூசணிக்காய் குழம்பு / PUMPKIN CURRY

Posted in குழம்பு வகைகள்

தேவையாக பொருட்கள்

பூசணிக்காய்                  -      1 (சிறியது)

சின்ன வெங்காயம்        -      4(மெல்லியதாக நறுக்கியது)

பச்சை மிளகாய்             -      2

பட்டை                             -      1

சீரகம்                        -      1 தேக்கரண்டி

மஞ்சள்தூள்                -      1 தேக்கரண்டி

நல்ல மிளகு தூள்          -      1 தேக்கரண்டி

மிளகாய் தூள்               -      1 தேக்கரண்டி

உப்பு                            -      தேவையான அளவு

சர்க்கரை                     -      1 தேக்கரண்டி

தேங்காய்பால்             -      2கப்

கெட்டித் தேங்காய்பால்  -    1கப்

அரைக்க

பூண்டு                       -      2 பற்கள்

கடுகு                         -      1 தேக்கரண்டி

செய்முறை

தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ளவும்

பூசணிக்காயை ஒரு சட்டியில் எடுத்துக் கொள்ளவும்

பச்சை மிளகாய் மற்றும் சாம்பார் வெங்காயம் சேர்க்கவும்

பட்டை மற்றும் வெந்தயம் சேர்க்கவும்


சிறிதளவு உப்பு மற்றும் சர்க்கரை சேர்க்கவும்

நல்ல மிளகு தூள் மிளகாய் தூள் மற்றும் மஞ்சள் தூள் சேர்க்கவும்

பின்பு தேங்பாய் பால் சேர்க்கவும்

நன்கு கலக்கவும்

இவற்றை வேக வைக்கவும்

 

இதை மூடி வைத்து சிம்மில் வைக்கவும்

பூசணிக்காய் பாதி வேகும் வரை வைக்கவும்

பின்பு கடுகு மற்றும் பூண்டினை இடிக்கவும்

இவ்வாறு இடிக்கவும்

அதனை  பூசணிக்காய் கறியுடன் சேர்க்கவும்

நன்கு கலக்கி வேக வைக்கவும்

பின்பு கெட்டித் தேங்காய் பால் ஊற்றி அடுப்பை அணைக்கவும்

பின்பு பரிமாறவும்

 Shallots  Small Onion health benefits and minerals

Pumpkin Health Benefits And Minerals

.