தக்காளி சாம்பார் / TOMATO SAMBAR

Posted in சாம்பார் வகைகள்

தேவையான பொருள்கள்

துவரம் பருப்பு                     -      1/3 கப்

தக்காளி                           -      250 கிராம்

சிறிய வெங்காயம்                 -      10

பெருங்காயம்                      -        சிறிது

மஞ்சள் தூள்                      -      ¼ தேக்கரண்டி

சாம்பார் பொடி                    -      3 தேக்கரண்டி

பச்சைமிளகாய்                    -      2

புளி                               -      ஒரு எலுமிச்சை அளவு

உப்பு                              -      தேவையான அளவு

தண்ணீா்                          -      தேவையான அளவு

தாளிக்க

தேங்காய் எண்ணெய்              -      2 தேக்கரண்டி

கடுகு                             -      1 தேக்கரண்டி

கறிவெப்பிலை                    -      1

காய்ந்த மிளகாய்                  -      2

செய்முறை

புளியை தண்ணீரில் ஊற வைத்து

 பின்பு கரைத்து வைத்துக்கொள்ளவும்

நறுக்கிய தக்காளியை மிக்ஸி ஜாரில் எடுத்துக்கொள்ளவும்

தக்காளியை விழுதாக அரைத்துக்கொள்ளவும்

பருப்பை சுத்தம் செய்து எடுத்துக்கொள்ளவும்

குக்கரில் சுத்தம் செய்த பருப்பை எடுத்துக்கொள்ளவும் பின்பு அதில் தக்காளி விழுது வெங்காயம் சோ்க்கவும்

பெருங்காயம் மற்றும் மஞ்சள் தூள் சோ்க்கவும்

தண்ணீா் சோ்க்கவும்

கலக்கவும்

பின்பு குக்கரை மூடி 7-8  விசில் வரும் வரை வேகவைக்கவும்.இப்போது பருப்பு நன்றாக வெந்திருக்கும்

அதனுடன் புளி தண்ணீா் சோ்க்கவும்.

சாம்பார் பொடி சோ்க்கவும்

உப்பு சோ்க்கவும்

தேவையான அளவு தண்ணீா் சோ்க்கவும்

மிக்ஸ் செய்யவும்

பின்பு பச்சை மிளகாய் சோ்க்கவும்

மிதமான தீயில் 10 நிமிடம் கொதிக்க வைத்து எடுக்கவும்

பின்பு தாளிக்க தேவையான பெருட்களை எடுத்துக் கொள்ளவும்

 

பானில் எண்ணெய்யை சூடாக்கி கடுகு  சோ்க்கவும்

கடுகு வெடித்ததும் காய்ந்த மிளகாய் மற்றும் கறிவேப்பிலை சோ்க்கவும்

தாளித்த எண்ணெய்யை சாம்பாரில் சோ்க்கவும் பின்பு மிக்ஸ் செய்து எடுக்கவும்  

இப்போது சுவையான தக்காளி சாம்பார் ரெடி!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

.