பூசணிக்காய் சாம்பார் / PUMKIN SAMBAR

Posted in சாம்பார் வகைகள்

01 pumpkin sambar sun samayal

தேவையான பொருட்கள்

துவரம் பருப்பு                    -               1/2 கப்

நீர்                                              -               2 கப்

மஞ்சள்தூள்                     -               1 தேக்கரண்டி

சாம்பாருக்கு

பூசணிக்காய்                      -               1 சிறியது(நறுக்கியது)

தேங்காய் எண்ணெய்  -               1 மேஜைக்கரண்டி

கடுகு,                                    -               1  தேக்கரண்டி

சீரகம்                                    -               1 தேக்கரண்டி

காயத் தூள்                   -               1/4 தேக்கரண்டி

கறிவேப்பிலை                            ஒரு கொத்து

வெங்காயம்                    -               1 (நறுக்கியது)

பச்சை மிளகாய்             -               2

மல்லித் தூள்                   -               2 மேஜைக்கரண்டி

மிளகாய் தூள்                -               2 தேக்கரண்டி

மஞ்சள்தூள்                             தேக்கரண்டி

உப்பு                                     -               தேவையான அளவு

சர்க்கரை                           -               1/2 தேக்கரண்டி

புளி                                      -               2 மேஜைக்கரண்டி

நீர்                                         –              தேவையான அளவு

செய்முறை

02 pumpkin sambar sun samayal

பூசணிக்காயை எடுத்துக் கொள்ள்வும்

05 pumpkin sambar sun samayal

பின்பு அதனை சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்

06 pumpkin sambar sun samayal

பின்பு சுத்தம் செய்த துவரம் பருப்பை பிரஷர் குக்கரில் எடுத்துக் கொள்ளவும்

07 pumpkin sambar sun samayal

அதனுடன் நீர் சேர்க்கவும்

08 pumpkin sambar sun samayal

மஞ்சள் தூள் சேர்க்கவும்

09 pumpkin sambar sun samayal

பின்பு அதனை மூடி வைத்து வேக வைக்கவும்

10 pumpkin sambar sun samayal

பருப்பு வெந்து விட்டது

11 pumpkin sambar sun samayal

மீதமுள்ள பொருட்களை எடுத்துக் கொள்ளவும்

12 pumpkin sambar sun samayal

கடாயில் எண்ணெய் விட்டு சூடாக்கவும்

13 pumpkin sambar sun samayal

பின்பு அதில் கடுகு, ஜீரகம் மற்றும் கறி வேப்பிலை சேர்க்கவும்

14 pumpkin sambar sun samayal

பின்பு காயத் தூள் சேர்க்கவும்

15 pumpkin sambar sun samayal

பின்பு அதனுடன் வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்க்கவும்

16 pumpkin sambar sun samayal

அவை பொன்னிறமாகும் வரை வதக்கவும்

17 pumpkin sambar sun samayal

பின்பு நறுக்கிய பூசணிக்காய் சேர்க்கவும்

18 pumpkin sambar sun samayal

நன்கு கிளறவும்

19 pumpkin sambar sun samayal

பின்கு சர்க்கரை மற்றும் உப்பு சேர்க்கவும்

20 pumpkin sambar sun samayal

நன்கு கிளறவும்

21 pumpkin sambar sun samayal

பின்பு நீர் சேர்க்கவும்

22 pumpkin sambar sun samayal

பூசணிக்காய் வேகும் வரை வேக வைக்கவும்

23 pumpkin sambar sun samayal

பின்பு மஞ்சள் தூள், மிளகாய் தூள் மற்றும் மல்லித் தூள் சேர்க்கவும்

24 pumpkin sambar sun samayal

நன்கு கிளறவும்

25 pumpkin sambar sun samayal

பின்பு புளி சேர்க்கவும்

26 pumpkin sambar sun samayal

பின்பு துவரம் பருப்பை சிறிது நீருடன் சேர்த்து ஊற்றவும்

27 pumpkin sambar sun samayal

சிறிது சேரம் சிம்மில் வைத்து வேக வைக்கவம்

01 pumpkin sambar sun samayal

பூசணிக்காய் சாம்பார் ரெடி

Pumpkin Health Benefits And Minerals

.