உருளைக்கிழங்கு பாசிப்பருப்பு சாம்பார் / POTATO MOONG DAL SAMBAR

Posted in சாம்பார் வகைகள்

01 tiffin sambar sun samayal

தேவையான பொருட்கள்

பாசிப் பருப்பு              -      1 கப்

வெங்காயம்               -      1 (நறுக்கியது)

தக்காளி                   -      2 (நறுக்கியது)

உருளைக்கிழங்கு        -      1 (தோலுரித்து நறுக்கியது)

பச்சை மிளகாய்              -      1

உப்பு                       -      தேவையான அளவு

சர்க்கரை                 -      1 மேஜைக்கரண்டி

மல்லித்தளை                    -      1 மேஜைக்கரண்டி

அரைக்க

கடலைப் பருப்பு         -      1 மேஜைக்கரண்டி

மல்லித் தூள்             -      2 மேஜைக்கரண்டி

வத்தல் மிளகாய்           -      3

வெந்தயம்              -      1 தேக்கரண்டி

தாளிக்க

தேங்காய் எண்ணெய்   -      2 மேஜைக்கரண்டி

கடுகு,                    -      1 தேக்கரண்டி

சீரகம்                    -      1 தேக்கரண்டி

கறிவேப்பிலை          -      1 கொத்து

செய்முறை

02 tiffin sambar sun samayal

தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ளவும்

03 tiffin sambar sun samayal

சாம்பார் தூளுக்கு தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ளவும்

04 tiffin sambar sun samayal

அவற்றை நன்கு வறுத்துக் கொள்ளவும்

05 tiffin sambar sun samayal

பொன்னிறமாக வறுக்கவும்

06 tiffin sambar sun samayal

பின்பு அதனை அரைக்கவும்

07 tiffin sambar sun samayal

மென்மையாக அரைக்கவும்

08 tiffin sambar sun samayal

பின்பு அனைத்து காய்கறிகளையும் பிரஷர் குக்கரில் போடவும்

09 tiffin sambar sun samayal

காய்கறிகள் மூழ்கும் அளவு நீர் சேர்க்கவும்

10 tiffin sambar sun samayal

பின்பு அவை நன்கு மசியும் வரை வேக வைக்கவும்

11 tiffin sambar sun samayal

மீண்டும் நீர் சேர்க்கவும்

12 tiffin sambar sun samayal

பின்பு அரைத்த மசாலாவை சேர்க்கவும்

13 tiffin sambar sun samayal

பின்பு வெல்லம் சேர்க்கவும்

14 tiffin sambar sun samayal

பின்பு அதனுடன் உப்பு சேர்க்கவும்

15 tiffin sambar sun samayal

அதனுடன் புளி சேர்க்கவும்

16 tiffin sambar sun samayal

நன்கு கலக்கவும்

17 tiffin sambar sun samayal

பின்பு தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை தாளிக்கவும்

18 tiffin sambar sun samayal

தாளித்தவற்றை சாம்பாரில்  ஊற்றவும்

19 tiffin sambar sun samayal

பின்பு மல்லித்தளை சேர்க்கவும்

20 tiffin sambar sun samayal

நன்கு கலக்கவும்

Potatoes health benefits and minerals

Tomato Health Benefits And Minerals

.