ஆளி விதை சட்னிப் பொடி / Flax Seeds Spice Powder

Posted in பொடி வகைள் (இட்லி தோசை பொடி etc)

10 sun samayal flax seed chutney powder

தேவையானஅளவு

ஆளி விதை                            -               1/2 கப்

கடலைப் பருப்பு                             -               1/2 கப்

உளுத்தம் பருப்பு                          -               2 மேஜைக்கரண்டி

மல்லித்                                             -               1 மேஜைக்கரண்டி

சீரகம்                                                    -               1 தேக்கரண்டி

காய்ந்த தேங்காய் துருவல்   -               1/2 கப்

கறிவேப்பிலை                               -               1 கப்

மிளகாய் தூள்                                -               2 மேஜைக்கரண்டி

காயத் தூள்                                                 நிலக்கடலை அளவு

புளி                                                       -               சிறிது

உப்பு                                                     -               தேவையான அளவு

செய்முறை

01 sun samayal flax seed chutney powder

02 sun samayal flax seed chutney powder

தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ளவும்

 

03 sun samayal flax seed chutney powder

ஆளி விதைகளை நன்கு கழுவி அதனை மிதமான தீயில் வாசம் வரும் வரை வறுத்து எடுத்துக் கொள்ளவும்

04 sun samayal flax seed chutney powder

அதேபோல் கடலைப் பருப்பையும் வறுத்துக் கொள்ளவும்

05 sun samayal flax seed chutney powder

அதுபோல உழுத்தம் பருப்பையும் வறுத்துக் கொள்ளவும்

06 sun samayal flax seed chutney powder

கறி வேப்பிலையை நன்கு கழுவி வறுத்துக்கொள்ளவும்.

07 sun samayal flax seed chutney powder

பின்பு தேங்காயை வாசம் வரும் வரை வறுத்துக் கொள்ளவும்பின்பு அதனுடன் மிளகாய் தூள் மற்றும் மஞ்சள் தூள் சேர்க்கவும். 

08 sun samayal flax seed chutney powder

சிறிய கடாயில் எண்ணெய் விட்டு பெருங்காயத்தை பொரித்து அதனுடன் சேர்த்துக் கொள்ளவும்

09 sun samayal flax seed chutney powder

 

பின்பு அனைத்து பொருட்களையும் ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும்

10 sun samayal flax seed chutney powder

பின்பு அனைத்தையும் நீர் சேர்க்காமல் நன்கு அரைத்துக் கொள்ளவும்

இது  இட்லி /  தோசைக்கு சிறந்தாது.

Flax Seeds Health Benefits And Minerals

.