பகாளாபாத்

Posted in பிற வகைகள்

தேவையான பொருட்கள்

பச்சரிசி                       -      1 கப்,

பால்                          -      6 கப்,

 தயிர்                         -      அரை கப்,

தண்ணீர்                     -      2 கப்,

உப்பு                         -      தேவைக்கேற்ப,

முந்திரிதிராட்சை         -      தலா 10. 

தாளிக்க:

கடுகு,                       -      1 டீஸ்பூன்,

உளுத்தம் பருப்பு           -      1 டீஸ்பூன்,

காயத் தூள்                -      கால் டீஸ்பூன்,

பச்சை மிளகாய்             -      2 டீஸ்பூன் (பொடியாக நறுக்கியது)

இஞ்சி                      -      1 டீஸ்பூன்(பொடியாக நறுக்கியது)

கறிவேப்பிலை             -      சிறிது

தேங்காய் எண்ணெய்     -      2 டீஸ்பூன். 

எப்படிச் செய்வது

பாலில் தண்ணீர் சேர்த்துக் கொதிக்க விடவும். கொதிக்க ஆரம்பித்ததும்அரிசியைக் களைந்து சேர்க்கவும். நடுத்தரத் தீயில் வைத்துநன்கு குழைய வேக விடவும். வெந்ததும்இறக்கிஆற விடவும். ஆறிய சாதத்தில் உப்புதயிர் மற்றும் தாளித்த பொருள்கள் சேர்த்துமுந்திரிதிராட்சை சேர்த்துக் கலந்துகுளிர வைத்தோஅப்படியேவோ பரிமாறவும்.

Milk Health Benefits And Minerals

.