புரோக்கலி பொரியல் / BROCCOLI FRY

Posted in பிற வகைகள்

தேவையான பொருட்கள்

புரோக்கலி                      -      ஒன்று

சிவப்பு வெங்காயம்           -      ஒன்று

பூண்டு                            -      நான்கு பற்கள்

இஞ்சி                            -      ஒரு துண்டு

ரெட் சில்லி ஃபிளேக்ஸ்         -      ஒரு தேக்கரண்டி

மல்லித்தளை                   -      கால் கோப்பை

ஆலிவ் ஆயில்                   -      இரண்டு மேசைக்கரண்டி

உப்பு                              -      தேவைகேற்ப

நல்ல மிளகு                   -      ஒரு சிட்டிகை 

செய்முறை

புரோக்கலியை சிறிய பூக்களாக நறுக்கவும்.இஞ்சி பூண்டை நசுக்கி வைக்கவும்வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கவும். 

*கடாயில் எண்ணெயை ஊற்றி இஞ்சிபூண்டுசில்லி ஃபிளேக்ஸை போட்டு வதக்கவும்.பின்பு வெங்காயத்தையும் சேர்த்து சிவக்க வதக்கவும். 

*அதைத் தொடர்ந்து புரொக்கலியைப் போட்டு உப்பைப் போட்டு நன்கு கிளறி விடவும்.பின்பு அதில் கால்கோப்பை நீரை தெளித்து தொடர்ந்து இரண்டு நிமிடத்திற்கு வதக்கி விட்டு புரொக்கலி வெந்ததும் மிளகுத் தூளையும்கொத்தமல்லி அல்லது பார்ஸ்லி தழையையும் தூவி சூடாக பரிமாறவும்.

Broccoli Health Benefits And Minerals

.