வத்தல் மிளகாய் இஞ்சி சாஸ் / DRIED RED CHILLI & GINGER SAUCE

Posted in பிற வகைகள்

தேவையான பொருட்கள்

சிவப்பு வத்தல் மிளகாய்    -       30

இஞ்சி                        -       4 மேஜைக்கரண்டி

பூண்டு                         -        20 பற்கள்

தக்காளி   விழுது           -        3 மேஜைக்கரண்டி

சோயா சாஸ்                -       1 மேஜைக்கரண்டி

உப்பு                                –       தேவையான அளவு

கறுப்பு நல்ல மிளகுதூள்  -        1 தேக்கரண்டி

சர்க்கரை                     -        2 தேக்கரண்டி

எண்ணெய்                    -        1/4கப்

செய்முறை

வத்தல் மிளகாயை எடுத்துக் கொள்ளவும். அதிக அளவு மிளகாய் தேவைப்படும்

அவற்றை இரண்டாக வெட்டி விதைகளை நீக்கி விடவும்

1கப் நீர் சேர்த்து 5நிமிடம் வேக வைக்கவும்

பின்பு வடிகட்டவும்

பின்பு அவற்றை அரைக்கவும்

தேவையான அளவு நீர் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும்

பின்பு தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ளவும்

பின்பு சட்டியில் எண்ணெய் விட்டு சூடாக்கவும்

பின்புபூண்டு  சேர்க்கவும்

 

இஞ்சி சேர்க்கவும்

அவற்றை நன்கு வதக்கவும்

பொன்னிறமாகும் வரை வதக்கவும்

அரைத்த மிளகாய் விழுதை சேர்க்கவும்

நன்கு கலக்கவும்

தக்காளி விழுதை சேர்க்கவும்

சிறிதளவு சோயா சாஸ் சேர்க்கவும்

நன்கு கலக்கவும்

உப்பு,நல்ல மிளகு தூள் மற்றும் சர்க்கரை சேர்க்கவும்

நன்கு கலக்கி மிதமான தீயில் வேக வைக்கவும்

இப்போது சாஸ் தயாராகி விட்டது

இதனை ஆற வைத்து டப்பாக்களில் வைத்து பயன்படுத்தலாம்

குறிப்பு

ஃப்ரிட்ஜில் வைத்தால் அதிக நாட்கள் கெடாமல் இருக்கும்

Red Chilly Health Benefits And Minerals

Ginger Health Benefits And Minerals

.