காரட் சட்னி / CARROT CHUTNEY

Posted in சட்னி வகைகள்

தேவையான பொருள்கள்

காரட்                 -      150 பிராம்

தேங்காய் எண்ணெய் -      1 தேக்கரண்டி

உழுத்தம் பருப்பு       -      1 தேக்கரண்டி

கடலைப் பருப்பு             -               1தேக்கரண்டி

பச்சை மிளகாய்       -     1

கறிவேப்பிலை ,       -      4

பெருங்காயம்         -      சிறிது

துருவிய தேங்காய்      -      1/3 கப்

உப்பு                   -      தேவையான அளவு

தாளிக்க

தேங்காய் எண்ணெய் -      2 தேக்கரண்டி

கடுகு,                 -      அரை தேக்கரண்டி

கறிவேப்பிலை ,       -      5

பெருங்காயம்         -      சிறிது

செய்முறை

காரட்டை சுத்தம் செய்து நறக்கிவைத்துக்கொள்ளவும்

பானில் எண்ணெயை சூடாக்கி உளுந்து கடலை பருப்பு சோ்க்கவும்

பொன்நிறமாக வறுக்கவும்

கறிவேப்பிலை பச்சைமிளகாய் சோ்க்கவும்

நறுக்கிய காரட் சோ்க்கவும்

மிக்ஸ் செய்யவும்

உப்பு சோ்க்கவும்

மிதமான தீயில் 5 நிமிடம் வதக்கவும்

பின்பு துருவிய தேங்காய் சோ்க்கவும்

மீண்டும் மிக்ஸ் செய்யவும்


அடுப்பிலிருந்து இறக்கி ஆற வைத்து மிக்ஸி ஜாரில் எடுத்துக்கொள்ளவும்

தண்ணீா் சோ்த்து விழுதாக அரைத்துக்கொள்ளவும்

அரைத்த விழுதை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்

பின்பு பானில் எணணெய் சூடாக்கி கடுகு சோ்க்கவும்

கடுகு வெடித்ததும்

 

கறிவேப்பிலை பெருங்காயம் சோ்க்கவும்

தாளித்த எண்ணெயை சட்னியில் சோ்க்கவும்

இப்போது சுவையான காரட் சட்னி ரெடி!!!!!!!!!!!!!

.