நெல்லிக்காய் கொத்தமல்லி சட்னி / GOOSEBERRY & CORIENDER CHUTNEY

Posted in சட்னி வகைகள்

01 sunsamayal amla chutny

தேவையான பொருட்கள்

நெல்லிக்காய்               –      2

புதினா                  –      1/2 கப்

மல்லித் தளை           -      1/2 கப்

வெங்காயம்                -      1/2

பூண்டு                         –      3-4

பச்சை மிளகாய்              –      1

சர்க்கரை                –      2 மேஜைக்கரண்டி

உப்பு                     –      1 தேக்கரண்டி

தயிர்                           -      1/2 கப்

நிலக்கடலை                –      15-20

செய்முறை

02 sunsamayal amla chutny

நெல்லிக்காயை நீரினால் நன்கு கழுவி அதனை வெட்டி விதைகளை நீக்கி விடவும்

பின்பு புதினா மற்றும் மல்லித் தளையை நீரினால் நன்கு சுத்தம் செய்து வைத்துக் கொள்ளவும்

03 sunsamayal amla chutny

பின்பு நெல்லிக்காய் புதினா மல்லித் தளை மற்றும் மீதமுள்ள பொருட்கள் சேர்த்து மென்மையான விழுதாக அரைத்துக் கொள்ளவும்

01 sunsamayal amla chutny

நெல்லிக்காய் சட்னி ரெடி 

சரும பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் கொத்தமல்லி

Gooseberry Health Benefits And Minerals

.