மாங்காய் சட்னி / MANGO CHUTNEY

Posted in சட்னி வகைகள்

sun samayal raw mamgo chutney

தேவையான பொருட்கள்

புதினா                      –     1கப்

மாங்காய்                          –        1/2 zகப்

பச்சை மிளகாய்                   –        2

பூண்டு                              –        6-7

வெங்காயம்                     –        1

சீரகம்                      –      1 தேக்கரண்டி

நிலக்கடலை                     –        1/4 கப்(வறுத்தது)

மல்லித் தளை              –      1/2 கப்

உப்பு                        –      தேவையான அளவ

தாளிக்க

தேங்காய் எண்ணெய்      –      1தேக்கரண்டி

சீரகம்                     –      1 தேக்கரண்டி

காயத் தூள்                 –      1 சிட்டிகை

கறிவேப்பிலை                  –        10-15

செய்முறை

தேவையான பொருட்கள் அனைத்தையும் மிக்சி ஜாரில் எடுத்துக் கொளள்வும். பின்பு அதனுடன் சிறிது நீா் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும்

பின்பு கடாயில் எண்ணெய் விட்டு சூடாக்கி அதில் ஜீரகம், கறிவேப்பிலை மற்றும் பெருங்காயம் சேர்த்து தாளிக்கவும்

பின்பு அதனை சட்னியுடன் சேர்க்கவும்

மாங்காய் சட்னி ரெடி

.