ஸ்வீட் தக்காளி சட்னி / SWEET TOMATO CHUTNEY

Posted in சட்னி வகைகள்

01 sunsamayal tomato chutney

தேவையான பொருட்கள்

தக்காளி                   -      ½ கிலோ

வெங்காயம்              -      1 (நறுக்கியது)

தேங்காய் எண்ணெய்       -      1 மேஜைக்கரண்டி

கடுகு                      -      1 தேக்கரண்டி

சீரகம்                     -      1 தேக்கரண்டி

மல்லித் தளை             -      1 மேஜைக்கரண்டி

உப்பு                       -      1 மேஜைக்கரண்டி

சர்க்கரை                  -      4-5 தேக்கரண்டி

மிளகாய் தூள்             -      1 தேக்கரண்டி

பச்சை மிளகாய்            -      1 (நறுக்கியது)

மஞ்சள் தூள்              -      ½ தேக்கரண்டி

பூண்டு                    -      1 தேக்கரண்டி(நறுக்கியது)

செய்முறை

02 sunsamayal tomato chutney

தக்காளியை நன்கு சுத்தம் செய்து கொள்ளவும்

03 sunsamayal tomato chutney

பின்பு அதனை படத்தில் உள்ளது போல அடுப்பில் வைத்து சுட்டெடுக்கவும்

04 sunsamayal tomato chutney

சுட்ட பின் அதன் தோல் படத்தில் உள்ளது போல் கறுப்பு நிறத்தில் இருக்கும்.

05 sunsamayal tomato chutney

06 sunsamayal tomato chutney

பின்பு அதன் தோலை கத்தியால் நீக்கவும்

07 sunsamayal tomato chutney

பின்பு அதனை சிறிதாக நறுக்கிக் கொள்ளவும்

08 sunsamayal tomato chutney

பின்பு கடாயில் எண்ணெய் விட்டு கடுகினை தாளிக்கவும்.

09 sunsamayal tomato chutney

கடுகு வெடிக்க துவங்கியவுடன் ஜீரகம் சேர்க்கவும்

10 sunsamayal tomato chutney

பின்பு நறுக்கிய வெங்காயம் சேர்க்கவும்

11 sunsamayal tomato chutney

பின்பு மிளகாய் தூள் மற்றும் மஞ்சள் தூள் சேர்க்கவும்

12 sunsamayal tomato chutney

பின்பு அதனுடன் சர்க்கரை சேர்க்கவும்

13 sunsamayal tomato chutney

பின்பு அதனை நன்கு கலக்கி 3-4 நமிடம் வேக வைக்கவும்

14 sunsamayal tomato chutney

பின்பு அதனுடன் நறுக்கிய மல்லித் தளை மற்றும் பூண்டு சேர்த்து நன்கு கலக்கிவிட்டு தீயை அணைக்கவும்

01 sunsamayal tomato chutney

தக்காளி சட்னி ரெடி

Tomato Health Benefits And Minerals

.