புதினா சட்னி / MINT CHUTNEY

Posted in சட்னி வகைகள்

 

தேவையான பொருட்கள்

புதினா இலை             –      2 கப்

வெங்காயம்             -      1 (நறுக்கியது)

பூண்டு                     –      1 (பெரிய பல்)

சீரகம்                      -      1 தேக்கரண்டி

புளி                        –      ஒரு கப்

உப்பு                        -      தேவையான அளவு

சர்க்கரை                  –      1 தேக்கரண்டி

தேங்காய் எண்ணெய்                -      1 தேக்கரண்டி

செய்முறை:

தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ளவும்


 வெங்காயம் மற்றும் பூண்டை நறுக்கிக் கொள்ளவும்

புதினா இலைகளை நறுக்கிக்கொள்ளவும்

கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும் ஜீரகம் சேர்க்கவும்

;

பின்பு வெங்காயம் சேர்க்கவும்

ஒரு நிமிடம் வதக்கவும்

புதினா இலை சேர்க்கவும்

இலை மசியும் வரை வேகவைக்கவும்

உப்பு சர்க்கரை மற்றும் புளி சேர்க்கவும்

நன்கு கிளறவும்

பின்பு அதனை நன்கு அரைத்துக் கொள்ளவும்

 

பின்பு பரிமாறவும் 

வாய்நாற்றத்தை போக்கும் புதினா

.