மல்லித் தளை சட்னி / CORIANDER LEAVES CHUTNEY

Posted in சட்னி வகைகள்

தேவையான  பொருட்கள்

மல்லித் தளை            -    3 கப்

இஞ்சி                    -    1 மேஜைக்கரண்டி

பச்சை மிளகாய்              -    2

உப்பு                      -    தேவையான அளவு

எலுமிச்சை சாறு          -    4 மேஜைக்கரண்டி

நீர்                       -    தேவையான அளவு

செய்முறை

தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ளவும்

மல்லித் தளை மற்றும் இஞ்சியை அரைப்பதற்கு எடுத்துக் கொள்ளவும்

பச்சை மிளகாய் சேர்க்கவும்

உப்பு சேர்க்கவும்

எலுமிச்சை சாறு சேர்க்கவும்

நீர் சேர்க்கவும்

நன்கு அரைத்துக் கொள்ளவும்

 

மல்லித் தளை தூவி பரிமாறவும் 

சரும பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் கொத்தமல்லி

.