தேங்காய் கொத்த மல்லி சட்னி COCONUT & CORIANDER CHUTNEY

Posted in சட்னி வகைகள்

தேவையான பொருட்கள்

தேங்காய் துருவல்           -      1 கப்

கொத்த மல்லி தளை                  1/2 கப்

புளி                         -      1 தேக்கரண்டி

இஞ்சி                       -      1 சிறிய துண்டு

பச்சை மிளகாய்                -      3

உப்பு                        -      தேவையான அளவு

தாளிக்க

தேங்காய் எண்ணெய்       -      1 மேஜைக்கரண்டி

கடுகு                      -      1 தேக்கரண்டி

சீரகம்                     -      1 தேக்கரண்டி

உளுத்தம் பருப்பு            -      1 தேக்கரண்டி

கறிவேப்பிலை            -      ஒரு கொத்து

செய்முறை

தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ளவும் 

தாளிக்க தேவையான பொருட்கள் 

சட்னிக்கு தேவையான பொருட்கள் 

 அரைக்க தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ளவும் 

தேவையான நீர் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும்

 ஒரு பாத்திரத்தில் எடுத்து வைக்கவும் 

 கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு, உழுத்தம் பருப்பு,கறி வேப்பிலை சேர்த்து தாளிக்கவும்

பின்பு அதனை சட்னியுடன் சேர்க்கவும்

நன்கு கலக்கவும்

இது தோசை மற்றும் இட்லியுடன் சாப்பிட நன்றாக இருக்கும்

 Coconut Health Benefits And Minerals

சரும பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் கொத்தமல்லி

.