பூண்டு தேங்காய் சட்னி / GARLIC & COCONUT CHUTNEY

Posted in சட்னி வகைகள்

தேவையான பொருட்கள்

தேங்காய்                 -        1 கப்

காய்ந்த மிளகாய்               -         2

புளி                        -         ஒரு சிறிய துண்டு

பூண்டு                     -         3 பற்கள்

உப்பு                       -         தேவையான அளவு

தாளிக்க

தேங்காய் எண்ணெய்      -         1 மேஜைக்கரண்டி

கடுகு,                     -         1 தேக்கரண்டி

உளுத்தம் பருப்பு          -          1 தேக்கரண்டி

கடலைப் பருப்பு           -          1 தேக்கரண்டி

காயத் தூள்                 -   1/4 தேக்கரண்டி

கறிவேப்பிலை            -   1 கொத்து

செய்முறை

தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ளவும்

இவை அரைக்க தேவையான பொருட்கள்

அனைத்தையும் சேர்த்து அரைத்து கொள்ளவும்

;தண்ணீர் சேர்த்து மிருதுவாக வரும் வரை அரைக்கவும்

பின்பு அதனை ஒரு பாத்திரத்தில் எடுத்து வைக்கவும்

இவை தாளிக்க தேவையான பொருட்கள்

கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும் தாளிக்க வேண்டிய பொருட்களை சேர்த்து தாளிக்கவும்

பின்பு அதனை சட்னியுடன் சேர்க்கவும்

நன்கு கலக்கவும்

 

பின்பு பரிமாறவும்

Coconut Health Benefits And Minerals

.