தக்காளி கேரட் சட்னி / TOMATO CARROT CHUTNEY

Posted in சட்னி வகைகள்

 

தேவையான பொருட்கள்

தேங்காய் எண்ணெய்       -      1 தேக்கரண்டி

காய்ந்த மிளகாய்                  -      3-4

கடலைப்பருப்பு               -      2 மேஜைக்கரண்டி

சின்ன வெங்காயம் 

இஞ்சி                        -      2 துண்டு (நறுக்கியது)

பூண்டு                       -      5 பற்கள்

காரட்                       -      2 (பெரியதாக நறுக்கியது)

தக்காளி                    -      1(பெரியதாக நறுக்கியது)

உப்பு                         -     தேவையான அளவு

சர்க்கரை                    -      1 தேக்கரண்டி

தாளிக்க

தேங்காய் எண்ணெய்       -      2 மேஜைக்கரண்டி

கடுகு,                      -      1 தேக்கரண்டி

உளுத்தம் பருப்பு            -      1 தேக்கரண்டி

சீரகம்                      -      1 தேக்கரண்டி

காயத் தூள்                  -      1/4 தேக்கரண்டி

கறிவேப்பிலை              -      1 கொத்து

செய்முறை

 தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ளவும்

 ;கடாயில் எண்ணெய் விட்டு சூடாக்கவும்

பின்பு கடலைப் பருப்பு மற்றும் காய்ந்த மிளகாய் சேர்க்கவும்

பொன்னிறமாகும் வரை வதக்கவும்

பின்பு வெங்காயம், இஞ்சி, பூண்டு சேர்த்து வதக்கவும்

;

காரட் மற்றும் தக்காளி சேர்க்கவும

5 நிமிடம் வேக வைக்கவும்

தேவையான அளவு உப்பு சேர்க்கவும்

ஒரு பாத்திரத்தால் மூடி வேக வைக்கவும்

கேரட் நன்கு வேகும் வரை வேக வைக்கவும்

 

பின்பு அதனை எடுத்து மிக்சியில் அரைக்கவும்

நன்கு மிருதுவாக வரும் வரை அரைக்கவும்

பின்பு அதனை ஒரு பாத்திரத்தில் எடுத்து வைக்கவும்

பின்பு கடாயில் எண்ணெய் விட்டு சூடாக்கவும்

வதக்க வேண்டிய பொருட்களை சேர்த்து வதக்கவும்

பின்பு அதனை அரைத்து வைத்துள்ள சட்னியுடன் சேர்க்கவும் 

நன்கு கலக்கவும். பின்பு பரிமாறவும்

Tomato Health Benefits And Minerals

.