வெஜ் கம்பு சப்பாத்தி / VEG PEARL MILLET CHAPPATHI

Posted in சப்பாத்தி வகைகள்

 

sunsamayal.com  vegetable chapati

தேவையானபொருள்கள்

கம்பு மாவு                            -       1 கப்

உப்பு                                  -      தேவையான அளவு

பச்சை மிளகாய்                     -       3

கறிவேப்பிலை                         -       1 கொத்து

முட்டை கோஸ்                       -      100 கிராம்

காரட்                                  -       2

உருளைக்கிழங்கு                    -      1

எண்ணெய்                            -      தேவையான அளவு.

 செய்முறை

முட்டைகோஸ்கேரட்உருளைக்கிழங்கை கேரட் சீவி மூலம் சீவிக் கொள்ளுங்கள். பச்சை மிளகாயை சிறு துண்டுகளாக வெட்டிக்கொள்ளுங்கள். கம்பு  மாவில் உப்புவெட்டிய காய்கறிகளைப் போட்டு சப்பாத்தி மாவு பதத்துக்கு பிசைந்து சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளுங்கள். தோசைக்கல்லில்  எண்ணெய் விட்டு உருண்டையை கனமாக தட்டி இருபுறமும் வேகவிட்டு எடுங்கள். ஆந்திர தேசத்து வெஜ் கம்பு சப்பாத்தி ரெடி.

Pearl Millet Health Benefits And Nutrititon Facts

.