சில்லி சப்பாத்தி / CHILLI CHAPATHI

Posted in சப்பாத்தி வகைகள்

தேவையான பொருட்கள்

சப்பாத்தி                  -        2,

வெங்காயம்             -        1,

பச்சை மிளகாய்          -        1,

சில்லி சாஸ்              -        1 டேபிள்ஸ்பூன்,

சோயா சாஸ்             -       1 டேபிள்ஸ்பூன்,

தக்காளி சாஸ்            -        1 டேபிள்ஸ்பூன்,

சிவப்பு ஃபுட் கலர்         -        1 துளி,

கொத்தமல்லி இலை      -        கால் கட்டு,

உப்பு                    -        தேவைக்கேற்ப,

எண்ணெய்               -        தேவைக்கேற்ப. 

எப்படிச் செய்வது? 

ஒரு பாத்திரத்தில் சப்பாத்தியை சின்னத் துண்டுகளாகப் பிய்த்துப் போடவும். கடாயில் எண்ணெய் விட்டுநறுக்கிய வெங்காயம்பச்சை மிளகாய் சேர்த்து வதக்கிதேவைப்பட்டால் உப்பு சேர்த்துஅதில் எல்லா சாஸ் வகைகளையும் சேர்க்கவும். ஃபுட் கலரில் சிறிது தண்ணீர் கலந்துஅதையும் சேர்க்கவும். பிறகு அதில் சப்பாத்தி துண்டுகளைப் போட்டுக் கிளறிகொத்தமல்லி தூவி இறக்கவும்.

Onion Health Benefits And Minerals

.