ஆந்திர ரவா ரொட்டி / ANDHRA RAWA CHPPATHI

Posted in சப்பாத்தி வகைகள்

 sunsamayal.com  vegetable chapati

தேவையானபொருள்கள்

புழுங்கலரிசி ரவை                  -      2 கப்,

உளுந்து                           -      அரை கப்,

கடலைப் பருப்பு                     -      அரை கப்,

துருவிய தேங்காய்                 -      அரை கப்,

சீரகம்                              -      1 டீஸ்பூன்,

உப்பு                               -      தேவைக்கேற்ப,

எண்ணெய்                         -      தேவைக்கேற்ப.

செய்முறை

உளுந்தை தனியே ஊற வைத்து நுரைக்க அரைக்கவும். கடலைப் பருப்பைத் தனியே ஊற வைத்துதேங்காய் சேர்த்துக் கரகரப்பாக அரைக்கவும். ரவையை தண்ணீரில் சிறிது நேரம் ஊற வைக்கவும். எல்லாவற்றையும் ஒன்றாகக் கலந்து உப்பும் சீரகமும் சேர்த்துக் கலக்கவும். சூடான தோசைக்கல்லில் சிறிது கனமாக ஊற்றவும். சுற்றிலும் எண்ணெய் விட்டுகுறைந்த தணலில் மூடி வைத்து சுடவும். திருப்பிப் போட்டு நன்கு சிவந்ததும் பரிமாறவும்

இப்போது சுவையான ஆந்திர ரவா ரொட்டி  ரெடி.!!!!!!!!!!!!!!!!!!!!!!

Black Beans Health Benefits And Minerals

.