முட்டைகோஸ் செட் ரொட்டி / CABBAGE CHAPATHI

Posted in சப்பாத்தி வகைகள்

sunsamayal.com  மடடகஸ சட ரடட

தேவையானபொருள்கள்

முழு கோதுமை மாவு                 -      1 கப்,

கடலை மாவு                          -      அரை கப்,

துருவிய முட்டை கோஸ்              -     1 கப்,

பொடியாக நறுக்கிய வெங்காயம்       -      1,

பச்சை மிளகாய்                       -      2,

மஞ்சள் தூள்                          -      1 டீஸ்பூன்,

சீரகத் தூள்                            -      அரை டீஸ்பூன்,

துருவிய இஞ்சி                        -      அரை டீஸ்பூன்,

மல்லித் தளை                         -     2 டேபிள்ஸ்பூன்,

உப்பு எண்ணெய்                      -      தேவைக்கேற்ப.

செய்முறை

கோதுமை மாவுகடலை மாவுசீரகத் தூள்மஞ்சள் தூள்உப்புச் சேர்த்துதண்ணீர் விட்டு சப்பாத்தி மாவு பதத்துக்குப் பிசையவும். அதைச் சப்பாத்திகளாக இட்டுக் கொள்ளவும். மற்ற எல்லா பொருள்களையும் கலந்து பூரணம் தயாரிக்கவும்.  ஒரு சப்பாத்தியின் மேல் கொஞ்சம் பூரணத்தை வைத்துமற்றொரு சப்பாத்தியால் மூடிதிரும்பவும் இடவும். அடுப்பில் நான்ஸ்டிக் தவாவை வைத்துசப்பாத்திகளை இரு புறமும் பொன்னிறமாக வாட்டிசாஸ் அல்லது பச்சடியுடன் பரிமாறவும்.

இப்போது சுவையான முட்டைகோஸ் செட் ரொட்டி ரெடி.!!!!!!!!!!!!!!!!!!!!!!!

Cabbage Health Benefits And Minerals

.