காய்கறி சப்பாத்தி ஃப்ரை / Vegitable Chappathi Fry

Posted in சப்பாத்தி வகைகள்

sunsamayal.com  Vegitable Chappathi Fry

தேவையானபொருள்கள்

சப்பாத்தி                              -      8 முதல் 10,

மெலிதாக நறுக்கிய வெங்காயம்,      -      1

தக்காளிகுடை மிளகாய்                   தலா 2,

பச்சை மிளகாய்                      -      4,

பொடியாக நறுக்கிய மல்லித் தளை    -      1 கட்டு,

துருவிய காரட்                        -      1 கப்,

எண்ணெய்                           -      கால் கப்,

மிளகாய் தூள்                        -      4 டீஸ்பூன்,

உப்பு                                 -      தேவைக்கேற்ப.

செய்முறை

புதிதாக சப்பாத்தி செய்ய வேண்டும் என்று அவசியமில்லை. இரவு பண்ணிமீந்து போன சப்பாத்திகளை மீண்டும் தோசைக்கல்லில் போட்டுநெய் விட்டு சிவக்க வறுத்துவிட்டுஅதையே உபயோகிக்கலாம்.

 கடாயில் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும்வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக மாறும் வரை வதக்கவும். குடமிளகாய்தக்காளிபச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். 

மிளகாய் பொடி சேர்த்து வதக்கியதும்உப்பு சேர்த்துநறுக்கிவறுத்து வைத்துள்ள சப்பாத்தித் துண்டுகளையும் சேர்த்துக் கலந்துகீழே இறக்கி வைத்துதுருவிய கேரட் மற்றும் கொத்தமல்லி சேர்த்துப் பரிமாறவும். விருப்பப்பட்டால் சிறிது கரம் மசாலாவும் சேர்த்துக் கொள்ளலாம். ஜலதோஷமும் காய்ச்சலும் உடல்வலியும் போக காய்கறி சப்பாத்தி ஃப்ரை சாப்பிடலாம்

 Onion Health Benefits And Minerals

Tomato Health Benefits And Minerals

.