மில்க் பிரெட் சப்பாத்தி / MILK BREAD CHAPATHI

Posted in சப்பாத்தி வகைகள்

 

sunsamayal.com  மலக பரட சபபதத

தேவையானபொருள்கள்

ஸ்லைஸ் பிரெட்            -      10

மைதா                      -      150 கிராம் 

பிரெட் தூள்,

வெண்ணெய்                -      2 டீஸ்பூன்

பால்                        -      100 மிலி

சர்க்கரை                    -      1 டீஸ்பூன்

செய்முறை

பத்து ஸ்லைஸ் பிரெட் எடுத்து மிக்சியில் அடித்துக் கொள்ளவும். 150 கிராம் மைதாவுடன்பிரெட் தூள்2 டீஸ்பூன் வெண்ணெய்100 மிலி பால்1 டீஸ்பூன் சர்க்கரை சேர்த்து மாவாக பிசைந்து கொள்ளவும். 

இதனை சப்பாத்தியாக சுட்டுக் கொள்ளலாம். புரோட்டீன் மற்றும் வைட்டமின் சத்துகள் இதில் உள்ளன.

இப்போது சுவையான மில்க் பிரெட் சப்பாத்தி ரெடி.!!!!!!!!!!!!!!!!!!!!!!!

Milk Health Benefits And Minerals

.