வெண் பொங்கல் / VEN PONGAL

Posted in பொங்கல் வகைகள்

தேவையான பொருட்கள்

அரிசி                    –        1 கப்

பாசிப் பருப்பு            –        ½ கப்

உப்பு                      –        தேவையான பொருட்கள்

மசாலாவுக்கு

நெய்                     –        3 மேஜைக்கரண்டி

சீரகம்                    –        2 தேக்கரண்டி

முந்திரி பருப்பு          –        3 மேஜைக்கரண்டி

பச்சை மிளகாய்          –        3

இஞ்சி                    –        2 மேஜைக்கரண்டி

நல்ல மிளகு           –        1 மேஜைக்கரண்டி

கறிவேப்பிலை          –        1 கொத்து

செய்முறை

தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ளவும்

பிரஷர் குக்கரில் நெய் விட்டு சூடாக்கவும்

பின்பு அதில் அரிசி மற்றும் பருப்பை சேர்த்து 5 நிமிடம் வறுக்கவும்

சிறிது நீர் மற்றும் உப்பு சோ்க்கவும்

பின்பு அதனை கொதிக்க வைத்து கொதித்ததும் மூடி வைத்து வேக வைக்கவும்

அரிசி வெந்து விட்டது

பின்பு கடாயில் நெய் விட்டு சூடாக்கவும்

முந்திரி பருப்பு சேர்க்கவும்

இஞ்சி சேர்க்கவும்

ஜீரகம் சேர்க்கவும்

பச்சை மிளகாய் சேர்க்கவும்

பின்பு கறி வேப்பிலை சேர்க்கவும்

1 நிமிடம் வதக்கவும்

பின்பு வேக வைத்த அரிசி மற்றும் பருப்பை சேர்க்கவும்

நன்கு கிளறவும்

பின்பு அதனை இறக்கி பரிமாறவும்

Green Chilli Health Benefits and Minerals

.