திணை பொங்கல் / FOXTAIL MILLET PONGAL

Posted in பொங்கல் வகைகள்

தேவையான பொருட்கள்

திணை                      -       அரை கப்

பாசிபருப்பு                  -      ¼ கப்

தண்ணீா்                    -      3 கப்

உப்பு                       -      தேவையான அளவு

நெய்                       -      1 தேக்கரண்டி

தாளிக்க

நெய்                       -      1 தேக்கரண்டி

நல்ல  மிளகு               -      1 தேக்கரண்டி

ஜீரகம்                      -      அரை தேக்கரண்டி

முந்திரி பருப்பு              -      5

உளுத்தம் பருப்பு            -      1 தேக்கரண்டி

பச்சைமிளகாய              -      1

கறிவேப்பிலை              -      10

செய்முறை

ஒர் பானில் நெய் சோ்த்து சூடாக்கி

 அதனுடன் பாசிபருப்பு சோ்க்கவும்

திணை சோ்க்கவும்

வறுக்கவும்

வறுத்த திணை மற்றும் பாசிபருப்பை தனியே எடுத்து வைக்கவும்

தண்ணீா் சோ்க்கவும்

பாத்திரத்தை மூடி வைத்து குக்கரில் சிறிது தண்ணீரில் வைத்து வேகவைக்கவும்

இப்போது திணை வெந்திருக்கும்

தாளிக்க தேவையான பொருட்களை எடுத்துக்கொள்ளவும்

பானில் நெய்யை சூடாக்கி

 

தாளிக்க தேவையான பொருட்களை சோ்க்கவும்

1 நிமிடம் வறுக்கவும்

பின்பு அதனுடன் வேகவைத்த திணை மிக்ஸை சோ்க்கவும்

உப்பு சோ்க்கவும்

மிக்ஸ் செய்யவும்

 இப்போது சுவையான திணை பொங்கல் ரெடி!!!!!!!!!!!!!!!!!!!!!!!

.