ஓட்ஸ் பொங்கல் / OATS PONGAL

Posted in பொங்கல் வகைகள்

01 sunsamayal oats pongal

தேவையான பொருட்கள்

ஓட்ஸ்               –      2 கப்

பாசி பருப்பு          –      1 கப்

வெங்காயம்         –      1 (நறுக்கியது)

பச்சை மிளகாய்        –        1

இஞ்சி               –      1 மேஜைக்கரண்டி

கடுகு                –      1 தேக்கரண்டி

உளுத்தம் பருப்பு     –      1  தேக்கரண்டி

கடலை பருப்பு       –      1 தேக்கரண்டி

நல்ல மிளகு         –      1 தேக்கரண்டி

சீரகம்               –      1 தேக்கரண்டி

முந்திரி பருப்பு       –      1 மேஜைக்கரண்டி

உலர் திராட்சை      –      1 மேஜைக்கரண்டி

உப்பு                –      தேவையான அளவு

நெய்                –       2 மேஜைக்கரண்டி

செய்முறை

02 sunsamayal oats pongal

தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ளவும்

 04 sunsamayal oats pongal

பின்பு கடாயில் 1 தேக்கரண்டி நெய் விட்டு சூடாக்கவும்

05 sunsamayal oats pongal

பின்பு அதனுடன் ஓட்ஸை போட்டு பொன்னிறமாகும் வரை வறுத்துக் கொள்ளவும்

06 sunsamayal oats pongal

பின்பு அதனை ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும்

07 sunsamayal oats pongal

பின்பு மீண்டும் அதே அளவு நெய் விட்டு சூடாக்கவும்

08 sunsamayal oats pongal

பின்பு அதில் பாசி பருப்பை சேர்த்து பொன்னிறமாகும் வரை வறுத்துக் கொள்ளவும்

10 sunsamayal oats pongal

பின்பு அதனுடன் நீர் சேர்க்கவும்

11 sunsamayal oats pongal

பின்பு மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கலக்கவும்

12 sunsamayal oats pongal

பின்பு கொதிக்க வைக்கவும்

13 sunsamayal oats pongal

அதன் பின் மூடி வைத்து சிறிது நேரம் சிம்மில் வைக்கவும்

14 sunsamayal oats pongal

பருப்பு வெந்தவுடன் அதனுடன் உப்பு சேர்க்கவும்

15 sunsamayal oats pongal

பின்பு ஓட்ஸை அதனுடன் சேர்த்து நன்கு கலக்கவும்

17 sunsamayal oats pongal

பின்பு மூடி வைத்து சிறிது நேரம் சிம்மில் வைக்கவும்

19 sunsamayal oats pongal

அவை வெந்தவுடன் ஒரு பாத்திரத்தில் எடுத்து வைக்கவும்

20 sunsamayal oats pongal

பின்பு கடாயில் நெய் விட்டு வறுத்துக் கொள்ளவும்

21 sunsamayal oats pongal

பின்பு கடுகு சேர்க்கவும்

22 sunsamayal oats pongal

கடலை பருப்பு மற்றும் உழுத்தம் பருப்பு சேர்க்கவும்

25 sunsamayal oats pongal

பின்பு நல்ல மிளகு மற்றும் ஜீரகம் சேர்க்கவும்

26 sunsamayal oats pongal

அதன் பின் இஞ்சி சேர்க்கவும்

27 sunsamayal oats pongal

பின்பு வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து பொன்னிறமாகும் வரை நன்கு வதக்கவும்

29 sunsamayal oats pongal

பின்பு வேக வைத்த ஓட்ஸ் மற்றும் பாசி பருப்பை சேர்த்து நன்கு கிளறவும்

30 sunsamayal oats pongal

ஓட்ஸ் பொங்கல் ரெடி

 

Green Chilli Health Benefits and Minerals

.