பச்சரிசி கல்கண்டு பொங்கல் / RAW RICE KALKANDU PONGAL

Posted in பொங்கல் வகைகள்

தேவையான பொருட்கள்

பச்சரிசி                        -        1/2 கப்

பால்                             -        2 கப்

கல்கண்டு                          -        1/3 கப்

ஏலக்காய் தூள்            -        1 தேக்கரண்டி

நெய்                                     -        1மேஜைக்கரண்டி

முந்திரி பருப்பு            -        2 மேஜைக்கரண்டி

உலர் திராட்சை           -        2 மேஜைக்கரண்டி

செய்முறை

 

தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ளவும்

 

பச்சரிசியை எடுத்துக் கொள்ளவும்

 

நன்கு கழுவவும்

 

அதனை ஒரு பிரசரு குக்கரில் எடுத்துக் கொள்ளவும்

 

பால் சேர்க்கவும்

 

மூடி வைத்து வேக வைக்கவும்

 

கல்கண்டை எடுத்துக் கொள்ளவும்

 

அரைக்கவும்

 

இப்போது அரிசி வெந்து விட்டது

 

கல்கண்டு தூளை அதனுடன் சேர்க்கவும்

 

நன்கு கலக்கவும்

 

கடாயில் நெய் விட்டு சூடாக்கவும்

முந்திரி பருப்பு மற்றும் உலர் திராட்சை சேர்க்கவும்

பொன்னிறமாகும் வரை பொரிக்கவும்

 

பின்பு ஏலக்காய் தூள் சேர்க்கவும்

 

பொரித்த முந்திரி மற்றும் உலர் திராட்சை சேர்க்கவும்

 

நன்கு கலக்கவும்

  

பின்பு பரிமாறவும்

Cashew Nut Health Benefits And Minerals

.