பச்சரிசி அவல் தோசை (RAW RICE & PUFFED RICE DOSA)

Posted in தோசை வகைகள்

தேவையான அளவு

பச்சரிசி               -      1 ஆழாக்கு,

உளுத்தம் பருப்பு     -      2 டேபிள்ஸ்பூன்,

தேங்காய்            -      அரை கப்,

அவல்               -      1 கைப்பிடி,

உப்பு                 -      தேவைக்கேற்ப,

ஆப்பசோடா          -      1 சிட்டிகை.

செய்முறை

அரிசி, பருப்பு, அவல் ஆகியவற்றை ஒன்றாக 2 மணி நேரம் ஊற வைத்து, தேங்காய்த் துருவல் சேர்த்து அரைத்து, உப்பு சேர்த்துக் கரைத்துப் புளிக்க விடவும். புளித்ததும், ஆப்பசோடா கலந்து, ஆப்ப கடாயில் ஆப்பம் மாதிரியே மாவை ஊற்றி, மூடி வைத்து வேக விட்டு எடுக்கவும்

 

1.   Beaten Rice Health Benefits And Nutrititon Facts

.