பப்பாளி பழ ஜாம் / PAPAYA JAM

Posted in ப்ருட் ரெசிபி

தேவையான பொருட்கள்

பழுத்த பப்பாளி பழம்       –        2 கப்(அரைத்தது)

சர்க்கரை                   –        1/4 கப்

எலுமிச்சை சாறு           –        1 தேக்கரண்டி

செய்முறை

பழுத்த பப்பாளி பழத்தை எடுத்துக் கொள்ளவும் 

மிக்சியில் போடவும்

மென்மையான விழுதாக அரைத்துக் கொள்ளவும்.

பின்பு அரைத்த பப்பாளி விழுதை ஒரு பானில் எடுத்துக் கொள்ளவும்.

பின்பு தேவையான அளவு சர்க்கரை சேர்க்கவும்.

நன்கு கிளறவும்.

சர்க்கரை மெதுவாக கரையத் துவங்கும்.

தொடர்ந்து கிளறிக் கொண்டிருக்கவும்.

பப்பாளி விழுது வேகமாக கெட்டியாகத் துவங்கும்.

கெட்டியாகி ஜாம் பதத்திற்கு வரும் வரை தொடர்ந்து கிளறவும்.

பின்பு தீயை அணைத்து விட்டு எலுமிச்சை சாறு சேர்க்கவும்.

நன்கு கிளறவும்.

பப்பாளி பழ ஜாம் ரெடி!!!!!

PAPAYA HEALTH BENEFITS AND MINERALS

.