தற்பூசணி சர்பத் / WATERMELON SARBATH

Posted in ப்ருட் ரெசிபி

தேவையான பொருட்கள்

தற்பூசணி                          –        2 கப் (நறுக்கியது)

சர்பத்/தேன் அல்லது சர்க்கரை      –        தேவைக்கு

செய்முறை

தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ளவும்

தறபூசணியை துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்

அவற்றை மிக்சியில் எடுத்துக் கொள்ளவும்

தேவையான அளவு சர்பத் சேர்க்கவும்

நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ளவும்

அதனை ஒரு தம்ளரில் விடவும்

பின்பு பரிமாறவும்

.