பழப்பச்சடி(fruits pachadi)

Posted in ப்ருட் ரெசிபி

தேவையானவை:

தக்காளி               -      4

திராட்சை             -      100 கிராம்

சர்க்கரை              -      2 கப்

நெய்                   -      2 டீஸ்பூன்

செய்முறை:

தக்காளியை நெய் விட்டு வதக்கிக் கொள்ளவும். சர்க்கரையை நனையும்வரை தண்ணீர் விட்டு பாகு காய்ச்சவும். கம்பிப் பதம் வந்ததும் வதக்கியத    தக்காளியைப் போட்டு, பிறகு திராட்சைப் பழத்தையும் சேர்த்துக் கலந்து இறக்கவும்.

குறிப்பு: பப்பாளிப்பழத் துண்டுகள், பைனாப்பிள் துண்டுகளையும் சேர்க்கலாம்

Tomato Health Benefits And Minerals

Grapes Health Benefits And Minerals

.