ப்ரூட்ஸ் தொக்கு / FRUIT THOKKU

Posted in ப்ருட் ரெசிபி

தேவையான பொருட்கள்

*பிடித்த பழங்களின் கலவை -       1கப்

*காய்ந்த மிளகாய்              -      10

*எண்ணெய்                      -      கால் ஸ்பூன்

*மஞ்சள்தூள்                            -       கால் ஸ்பூன்

*உப்பு                                                -      தேவையான அளவு 

செய்முறை

*பழங்களை நன்கு கழுகி குக்கரில் வைத்து ஒரு விசில் வரும் வரை வேகவிடவும்.

இதனுடன் காய்ந்த மிளகாய் போட்டு மிக்ஸியில் அரைக்கவும் 

 *கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு மஞ்சள் தூள் போட்டு தாளித்து அரைத்த பழக்கலவையை போட்டு நன்கு கிளறவும்.சுவையாக இருக்கும்

.