ஃப்ரூட்ஸ் சாட் / FRUITS CHAAT

Posted in ப்ருட் ரெசிபி

 

தேவையான பொருட்கள்

மாதுளை பழம்                -      1

கொய்யா,ஆப்பிள்வெள்ளரி,

காரட்,கமலா ஆரஞ்சு           -      தலா 1

தக்காளி                        -      2

எலுமிச்சைப் பழம்              -      அரை மூடி

தேன்                          -      1 டீஸ்பூன்

ஆலிவ் ஆயில்                 -      1 டீஸ்பூன்

சாட் மசாலா                   -      அரை டீஸ்பூன்

எப்படிச் செய்வது

மாதுளையை முத்துகளாக உதிர்த்துக் கொள்ளவும். ஆரஞ்சு சுளைகளில் விதை நீக்கித் தனியே வைக்கவும். மற்ற பழங்கள்காய்கறிகளை சிறிய  துண்டுகளாக வெட்டவும். எலுமிச்சைச்சாறுஆலிவ் ஆயில்தேன் மூன்றையும் ஒன்றாகச் சேர்த்து ஒரு ஸ்பூனால் நன்கு அடித்துத் தனியே  வைக்கவும். நறுக்கிய பழங்கள்காய்கறிகளை ஒன்றாகச் சேர்க்கவும். சாட் மசாலா தூவவும். எலுமிச்சை-தேன்-ஆலிவ் ஆயில் கலவையை அதில்  கலந்துகுளிர வைத்துப் பரிமாறவும். 

Pomegranate Health Benefits And Minerals

Apple Health Benefits And Minerals

.