மாம்பழ ஜுஸ் / MANGO JUICE

Posted in ப்ருட் ரெசிபி

தேவையான பொருட்கள்

பழுத்த மாம்பழம்      –        2 (பெரியது)

சர்க்கரை              –        4 மேஜைக்கரண்டி

ஐஸ் வாட்டர்          –        தேவைப் பட்டால்

செய்முறை

தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ளவும்

ஒரு பாத்திரத்தில் மாம்பழ துண்டுகளை எடுத்துக் கொள்ளவும்

சர்க்கரை சேர்க்கவும்

சிறிது நீர் சேர்க்கவும்

நன்கு மென்மையான விழுதாக அரைத்துக் கொள்ளவும்

மீண்டும் சிறிது நீர் சேர்க்கவும்

நன்கு கலக்கவும்

 

பின்பு பரிமாறவும்

Mango Health Benefits And Minerals

.