ஆரஞ்சு அன்னாசி ஜுஸ் / ORANGE PINE APPLE JUICE

Posted in ப்ருட் ரெசிபி

தேவையான பொருட்கள்

அன்னாசிப் பழம்       –        ½ (நறுக்கியது)

ஆரஞ்சு                –        2 (தோலுரித்து நறுக்கியது)

சர்க்கரை              –        தேவையான அளவு

எலுமிச்சை சாறு      –        1 மேஜைக்கரண்டி

பனிக்கட்டி

செய்முறை

தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ளவும்

அனைத்தையும் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும்.பின்பு வடி கட்டவும்

பின்பு பரிமாறவும்

Pine Apple Health Benefits And Minerals

Orange Health Benefits And Mineral

.