பலாப்பழ அல்வா / JACK FRUIT HALWA

Posted in ப்ருட் ரெசிபி

தேவையான பொருட்கள்

பலாப் பழம்     –        6 கப்

வெல்லம்       –        1.5 கப்

நெய்           –        4 - 5 மேஜைக்கரண்டி

நீர்              –        1.5 கப்

செய்முறை

பலாப் பழத்தை கொட்டைகளை நீக்கி தனியே எடுத்துக் கொள்ளவும்

அவற்றை பிரஷர் குக்கரில் எடுத்துக் கொள்ளவும்

நீர் சேர்க்கவும்

மூடி வைத்து வேக வைக்கவும்

பலாப் பழம் வெந்து விட்டது

அதனை கடாயில் வைக்கவும்

ஒரு சாஸ் பானில் வெல்லத்தை எடுத்து அதனுடன் நீர் சேர்க்கவும்

வெல்லம் நன்கு கரையும் வரை அதனை சூடாக்கவும்

அதனை வடிகட்டிக் கொள்ளவும் 

பலாப்பழத்துடன் சேர்த்துக் கொள்ளவும்

நன்கு கலக்கவும்

அதனை வேக வைக்கவும்

அதிலுள்ள நீா் முழுவதும் வெளிறேி கலவை கெட்டியாகும் வரை நன்கு கிளறவும்

4 மேஜைக்கரண்டி நெய் சேர்க்கவும்

நன்கு கிளறவும்

பலாப்பழ அல்வா ரெடி!!!!!!!!!!

Jack Fruit Health Benefits And Minerals

.