பன்னீர் வறுவல் / PANEER ROAST

Posted in பன்னீர் ரெசிபி

.தேவையான பொருட்கள்

பன்னீர்                     -       250 கிராம்

மிளகாய் வற்றல்        -       6

எண்ணெய்                      தேவைக்கு

சோம்பு                    -       1ஸ்பூன்

சீரகம்                     -       1ஸ்பூன்

கசகசா                         1ஸ்பூன்

கறிவேப்பிலை                 சிறிதளவு

உப்பு                             தேவையான அளவு

கடுகு                      -       1/2 ஸ்பூன்

 எப்படிச் செய்வது

மிளகாய் வற்றல்சீரகம்சோம்புகசகசா ஆகியவற்றை மிக்ஸியில் போட்டு சிறிதளவு நீர் ஊற்றி விழுதாக அரைத்துக் கொள்ளுங்கள்.

அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி அது காய்ந்ததும் பன்னீர் துண்டுகளாக போட்டு பொன்னிறமாக பொறித்துஎடுத்துக்கவும்

வாணலியிலுள்ள எண்ணெயில் கடுகையும் கறிவேப்பிலையையும் போட்டுத் தாளித்து மீண்டும் பன்னீர் துண்டுகளைப் போடுங்கள்.

அரைத்து வைத்திருக்கும் மசாலா விழுதையும் போட்டுத் தொடர்ந்து கிளறிவிட்டுக் கொண்டே இருக்க வேண்டும்.

பன்னீர் நன்கு வெந்ததும் அடுப்பிலிருந்து இறக்கவும்.

பூண்டுப்பல்+காய்ந்த மிளகாய் சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும்.கடாயில் எண்ணெய் விட்டு தாளிக்க குடுத்துள்ளவைகளைப் போட்டு தாளித்து வெங்காயம்+இஞ்சி+பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்

பின் மஞ்சள்தூள்+உப்பு+அரைத்த பயறு சேர்த்து உதிரியாக வரும்வரை கிளறவும்

அப்போழுது ஊறவைத்த பார்லி+எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாக கிளறி பொலபொலவென வரும்போது கொத்தமல்லித்தழை தூவி இறக்கவும்

Paneer Health Benefits And Minerals

.