பட்டாணி பனீர் குருமா / GREEN PEAS PANEER KURUMA

Posted in பன்னீர் ரெசிபி

 

Indregiets.jpg - 25.97 KB

பன்னீர் துண்டங்கள்      -      ஒன்றரைக் கப்
புளிக்காத தயிர்          -      ஒரு கப்
பெரிய வெங்காயம்

 பச்சை பட்டாணி       -      அரை கப்

தேங்காய் எண்ணெய்   -      ஒரு மேசைக்கரண்டி

பிரியாணி இலை       -      2

கிராம்பு                  -      2

பட்டை                  -      ஒரு சிறியத்துண்டு

பூண்டு                   -      2 பல்

மிளகாய் தூள்           -      ஒன்றரைத் தேக்கரண்டி

மல்லித் தூள்  டி         -      ஒரு மேசைக்கரண்டி

தக்காளி   விழுது         -      கால் கப்

உப்பு                      -      தேவையான அளவு

cooking.jpg - 18.28 KB

  • பெரிய வெங்காயத்தைத் தோலுரித்து பொடியாக நறுக்கி, பொன்னிறமாக வதக்கி எடுத்துக் கொள்ளவும்.
  • பிறகு அதனை அரைத்து தயிருடன் சேர்த்துக் கலக்கிக் கொள்ளவும்.
  • ஒரு வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு காய்ந்ததும் குறைந்த தீயில், பனீர் கட்டிகளை போட்டுப் பொன்னிறமாகப் பொரித்து எடுத்துக் கொள்ளவும்.
  • பொரித்தெடுத்த பனீரை மிதமான சூடுள்ள தண்ணீரில் போட்டு வைக்கவும்.
  • பட்டாணியைத் தனியாக வேகவைத்து எடுத்துக் கொள்ளவும்.
  • ஒரு வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு, அதில் மசாலாப் பொருட்கள், நறுக்கியப் பூண்டு, அரைத்த வெங்காயம் இவற்றைப் போட்டு, குறைந்த தீயில் எண்ணெய் மேலே வரும்வரை வதக்கவும்.
  • இத்துடன் தனியாத்தூள், மிளகாய்த்தூள், உப்பு, தக்காளி விழுது இவற்றைச் சேர்க்கவும்.
  • சில நிமிடங்கள் கொதித்த பிறகு, வேகவைத்த பட்டாணியையும், பொரித்த பனீர் கட்டிகளையும் அதில் போடவும்.
  • நன்கு வெந்த பிறகு இறக்கி, கொத்தமல்லித் தழையைப் பொடியாய் நறுக்கி மேலே தூவிப் பரிமாறவும்.
  • Paneer Health Benefits And Minerals
  • Green Peas Health Benefits And Minerals
.