பன்னீர் நூடுல்ஸ் / PANEER NOODLES

Posted in பன்னீர் ரெசிபி

தேவையான பொருட்கள்

நூடுல்ஸ்                        –        3 கப்

இஞ்சி                           –        1 மேஜைக்கரண்டி

பூண்டு                                       –          1 மேஜைக்கரண்டி

பச்சை மிளகாய்                     –        3

முட்டை கோஸ்               –        ½கப்

காரட்                                 –        1

பீன்ஸ்                               –        6

பன்னீர்                        –        1 கப்

டொமாட்டோ கெட்ச்அப்     –        3 மேஜைக்கரண்டி

வினிகர்                       –        1 தேக்கரண்டி

சோயா சாஸ்                 –        1 தேக்கரண்டி

உப்பு                            –        தேவையான அளவு

நல்ல மிளகு                -       1 தேக்கரண்டி

அஜினமோட்டோ             –        ஒரு சிட்டிகை

வெங்காயத் தாள்            –        ஒரு கைப்பிடியளவு

செய்முறை

தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ளவும்

ஒரு பாத்திரத்தில் எண்ணெய் விட்டு சூடாக்கவும்

இஞ்சி மற்றும் பூண்டு சோ்க்கவும்

பச்சை மிளகாய் சேர்க்கவும்

சிறிது நேரம் வதக்கவும்

பீன்ஸ் காரட் மற்றும் முட்டை கோஸ் சேர்க்கவும்

தீயை அதிகரித்து சிறிது நேரம் வதக்கவும்

உப்பு, சர்க்கரை மற்றும் சிறிது அஜினமோட்டோ சேர்க்கவும்

பன்னீர் சேர்த்து சிறிது நேரம் வதக்கவும்

சோயா சாஸ் சேர்க்கவும்

டொமாட்டோ கெட்ச்அப் சேர்க்கவும்

வினிகர் சேர்க்கவும்

நன்கு கிளறவும்

பின்பு நூடுல்ஸ் சேர்த்து நன்கு கிளறவும்

நல்ல மிளகு தூள் சேர்த்து நன்கு கிளறவும்

வெங்காயத்தாள் சேர்த்து நன்கு கிளறவும்

 

பன்னீர் நூடுல்ஸ் ரெடி!!!!!!!!!!!

Paneer Health Benefits And Minerals

.