பூண்டு வெங்காயக் குழம்பு / GARLIC ONION CURRY

Posted in கறி வகைகள்

செய்முறை

புளிஉப்பை தண்ணீர் விட்டுக் கரைத்துக் கொண்டுசாம்பார் பொடி சேர்த்து கலக்கவும். ஒரு பாத்திரத்தில் எண்ணெய் விட்டு சூடானதும் தாளிப்பவற்றைப் போட்டு சிவந்ததும் கறிவேப்பிலை சேர்த்துபின் பூண்டுவெங்காயம் சேர்த்து வதக்கவும். 

கரைத்துள்ள புளித் தண்ணீரை அதில் ஊற்றி கொதித்துக் கெட்டியானதும்(எண்ணெய் மேலே மிதந்து வரும் தருணத்தில் குழம்பை இறக்கி விடவும். 

மெக்ரோனிக் குழம்புகூழு வத்தல் குழம்பு இவை இரண்டையுமே கொதிக்கும் நீரில் ஊற வைத்து ( மணி நேரம்) பின் பாதி வெந்த பூண்டுக் குழம்பில் சேர்க்கலாம். பின் குழம்பு கெட்டியானதும் இறக்கி விடலாம்.

வித்து தண்ணீரை இறுத்துவிட்டுகுழம்பில் சேர்க்கவும். மாங்காய் வற்றலை ஒரு மணி நேரம் முன்பே வெந்நீரில் ஊற வைத்துக் கொண்டு பின் எடுத்துக் குழம்பில் சேர்க்கவும். பயறைஅவித்த நீருடன் குழம்பில் சேர்க்கவும். 

மாங்காயாக இருந்தால் தோலுடன் நீளத் துண்டுகளாக நறுக்கிகுழம்பை இறக்குவதற்கு 5 நிமிடம் முன்பு சேர்த்துவெந்துகுழம்பு கெட்டியானதும் இறக்கி விடவும்.

.