மரவள்ளிக்கிழங்கு முறுக்கு / cassava tuber murukku
தேவையான பொருட்கள்
அரிசி மாவு - 2 கப்
மரவள்ளிக் கிழங்கு - ½ கப்
பட்டர் - 2 தேக்கரண்டி
எள் - 2 தேக்கரண்டி
ஜீரகம் - 1 தேக்கரண்டி
பெருங்காயம் - சிறிது
தண்ணீா் - தேவைக்கேற்ப
உப்பு - தேவைக்கேற்ப
செய்முறை
மரவள்ளிக்கிழங்கை தோல் நீக்கி
சிறிய துண்டுகளாக நறுக்கி வைத்துக்கொள்ளவேண்டும்
மரவள்ளிக்கிழங்கை வேகவைக்க வேண்டும்
மரவள்ளிக்கிழங்க ஆறிய பிறகு
மரவள்ளிக்கிழங்கு மற்றும் பட்டரை ஜாரில் எடுத்துக்கொள்ளவும்
அரைத்துக்கொள்ளவும்
ஒரு பாத்திரதிதில் அரிசி மாவு எள் ஜீரகம் பெருங்காயம் உப்பு சோ்த்து
மென்மையாக பிசைந்து கொள்ளவும்
பின்பு முறுக்கு அச்சை எடுத்துக் கொள்ளவும் மாவை அதில் நிரப்பவும்
பின்பு அதன் மூலம் முறுக்கை செய்யவும்
பின்பு முறுக்கை சூடான எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்
இப்போது சுவையான மரவள்ளிக்கிழங்கு முறுக்கு ரெசிபி ரெடி!!!!!!!