இஞ்சி பூண்டு விழுது / GINGER GARLIC PASTE

Posted in இஞ்சி ரெசிபி

01 sun samayal ginger garlic paste

தேவையான பொருட்கள்

இஞ்சி          -      500கிராம்

பூண்டு         -      500 கிராம்

உப்பு           -      தேவையான அளவு

செய்முறை

02 sun samayal ginger garlic paste

தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ளவும்

03 sun samayal ginger garlic paste

பின்பு மிக்சியை எடுத்துக் கொள்ளவும்

04 sun samayal ginger garlic paste

அதில் இஞ்சி மற்றும் பூண்டு சேர்த்து அரைத்துக் கொள்ளவும்

06 sun samayal ginger garlic paste

மென்மையாக அரைக்கவும்

07 sun samayal ginger garlic paste

பின்பு அதனை ஒரு பாத்திரத்தில் எடுத்து வைக்கவும்

08 sun samayal ginger garlic paste

அதனுடன் உப்பு சேர்க்கவும்

09 sun samayal ginger garlic paste

நன்கு கலக்கவும்

10 sun samayal ginger garlic paste

பின்பு அதனை ப்ரிட்ஜில் வைத்துக் கொள்ளவும்

தேவைப்படும் போது எடுத்து பயன்படுத்தவும்

01 sun samayal ginger garlic pasteGinger Health Benefits And Minerals

.