• Screenshot_3.png - 979.39 KB
  • IMG_8984-Copy1.jpg - 232.79 KB
  • food.JPG - 276.29 KB

சீஸ் தோசை (Cheese Dosa)

Posted in தோசை வகைகள்

தேவையான பொருட்கள்

தோசை மாவு                    -       2 கப்

 வெங்காயம்                           -       1

பச்சை மிளகாய்                       -       2

சீஸ் துண்டுகள் (துருவியது)    -       2

சீஸ் சில்லி ஸ்பிரெட்           -      2 டீஸ்பூன்

உப்பு                              -      தேவைக்கேற்ப

எண்ணெய்                      -      பொரிக்க

செய்முறை

தோசை மாவில் வெங்காயம், பச்சை மிளகாயைச் சேர்க்கவும். தோசைக்கல்லை சூடாக்கி, சிறிது எண்ணெய் விட்டு, தோசை வார்க்கவும். பாதி வெந்ததும், சீஸ்-சில்லி ஸ்பிரெட்டை தடவவும். அதன் மேல் சீஸ் துருவல் சேர்க்கவும். தோசையைப் பாதியாக மடித்தெடுத்து சட்னியுடன் பரிமாறவும்.

.