• Screenshot_3.png - 979.39 KB
  • IMG_8984-Copy1.jpg - 232.79 KB
  • food.JPG - 276.29 KB

English Category

உளுத்து ப்ரைடு ரைஸ் / Black gram Fried Rice

Posted in சாதம் வகைகள்

sunsamayal.com   Black gram  Fried Rice

தேவையானபொருள்கள்

உளுத்தம் பருப்பு                          -    125 கிராம்,

இளம் வறுப்பாகநிறம்

மாறாமல் வறுத்த சம்பா பச்சரிசி    -    500 கிராம்,

தேங்காய்                                       -    2 டேபிள்ஸ்பூன்,

சீரகம்                                         -    1 டீஸ்பூன்,

பூண்டு                                         -    25 கிராம்,

பெருங்காயம்உப்பு                      -     தேவைக்கேற்ப,

கறிவேப்பிலை                            -     சிறிது,

நெய்                                 -     சிறிது,

தண்ணீர்                              -     1 லிட்டர்.

செய்முறை

*தண்ணீரைக் கொதிக்க வைத்துஅதில் அரிசிஉளுந்தைச் சேர்த்து வேக விடவும்.

*சாதமாகிபதமாக வெந்ததும்அதில் தேங்காய்த் துருவல்சீரகம்,  உப்புபூண்டுபெருங்காயம் சேர்த்துஇன்னொரு கொதி விட்டுவடிகட்டவும். கடைசியில் நெய்யில் கறிவேப்பிலை தாளித்து இறக்கவும்.

*இப்பேது சுவையான உளுத்து  ப்ரைடு ரைஸ்  ரெடி.!!!!

குறிப்பு:உளுந்துஇடுப்பு மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு பலம் தரும்.

 

Tamil Category

.