• Screenshot_3.png - 979.39 KB
  • IMG_8984-Copy1.jpg - 232.79 KB
  • food.JPG - 276.29 KB

English Category

பிரட் கத்தரிகாய் புலாவ் / Bread Brinjal Pulao

Posted in சாதம் வகைகள்

sunsamayal.com   Bread   Brinjal Cooked Rce

தேவையானபொருள்கள் :

அரிசி                                              -          250 கிராம்

கத்தரிக்காய்                                 -          200 கிராம்

தக்காளி                                        -          4

பூண்டு                                            -         6 பல்

பட்டைகிராம்புசோம்பு                 -          சிறிது

மிளகாய் தூள்கரம் மசாலா      -         சிறிது

ப்ரட்                            -       2 துண்டுகள்

வெங்காயம்வத்தல் மிளகாய்

கறிவேப்பிலை                  -       தாளிக்க

மல்லித் தளைஉப்பு                      -          சிறிது

செய்முறை:

*அரிசியை உதிரியாக வடித்து கொள்ளவும். 

*வாணலியை வைத்து 50 மில்லி எண்ணை ஊற்றிபட்டைகிராம்புசோம்பு போட்டு

 *தக்காளி , வெங்காயம்மிளகாய்கருவேப்பிலை சேர்த்து வதக்கவும். 

*கத்தரிகாயை நீளவாக்கில் சிறிய துண்டுகளாக நறுக்கவும்.  

*கத்தரிகாய்உப்புமிளகாய் தூள்கரம் மசாலாவை  கலவையுடன் சேர்த்துசிரிது தண்ணீர்  விட்டுவேகவைக்கவும். 

*கத்தரிகாய் வெந்தவுடன் கொத்துமல்லி இலை,தூவி இறக்கவும். 

*இதனுடன் சாதத்தை சேர்த்து கிளறவும். 

*பின் ப்ரட்டை நெய்யில் பொரித்து சேர்க்க வேண்டும்.

*இப்போது சுவையான பிரட் கத்தரிக்காய் சாதம்  ரெடி !!!!!!!!

*தயிர் பச்சடி நல்ல காம்பினேஷன்.

 Brinjal Health Benefits And Minerals

Tomato Health Benefits And Minerals

Tamil Category

.