
புதினா டீ / MINT TEA
தேவையான பொருட்கள்
நீர் – 1/2 கப்
டீ தூள் – 1 தேக்கரண்டி
புதினா இலை – 10
பால் – 1/2 கப்
சர்க்கரை – தேவையான அளவு
செய்முறை
தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ளவும்
ஒரு சாஸ் பானில் நீர் விட்டு சூடாக்கவும்
அதனுடன் டீ தூள் சேர்த்து நன்கு கலக்கவும்.
பின்பு அதனுடன் புதினா இலைகளை சேர்த்து 4-5 நிமிடங்கள் சிம்மில் வைக்கவும்
பின்பு அதனுடன் பால் சேர்க்கவும்
பின்பு அதனை மீண்டும் சிம்மில் வைக்கவும்
பின்பு சுவைக்கேற்ப சர்க்கரை சேர்த்து நன்கு கலக்கவும்
பின்பு அதனை கொதிக்க வைக்கவும்
கொதித்ததும் அதனை வடிகட்டவும்
பின்பு சூடாக பரிமாறவும்