• Screenshot_3.png - 979.39 KB
  • IMG_8984-Copy1.jpg - 232.79 KB
  • food.JPG - 276.29 KB

English Category

வெள்ளரிக்காய் சாலட் / CUCUMBER SALAD

Posted in சலட் வகைகள்

 

தேவையான பொருட்கள்

 வெள்ளரிக்காய்       –      1-2 (வட்டமாக நறுக்கியது)

டில்                    –       1-2 மேஜைக்கரண்டி

வினிகர்                -      2-3 மேஜைக்கரண்டி

உப்பு                   –      தேவையான அளவு

நல்ல மிளகு தூள்     –      தேவையான அளவு

செய்முறை

வெள்ளரிக்காயை ஒரு பாத்திரத்தில் எடுத்து அதனுடன் டில் மற்றும் வினிகர் சேர்த்து நன்கு கிளறவும். பின்பு தேவையான அளவு உப்பு மற்றும் நல்ல மிளகு சேர்த்து நன்கு கிளறவும். பின்பு பரிமாறவும்

Tamil Category

.