
சில்லி ஃப்ளேக்ஸ் / CHILLI FLAKES
தேவையான பொருட்கள்
முழு சிவப்பு வத்தல் மிளகாய் – 25
செய்முறை
வத்தல் மிளகாயின் காம்பை நீக்கி விடவும்.
ஒரு காய்ந்த பானில் வத்தல் மிளகாயைப் போட்டு வறுக்கவும்
மிளகாயின் நிறம் மாறும் வரை வறுக்கவும். பின்பு அதனை எடுத்து ஆற வைக்கவும்
ஆறியதும் அதனை மிக்சியில் 6-7 மிளகாயை போட்டு நீர் சேர்க்காமல் கரகரப்பாக பொடித்துக் கொள்ளவும்.
மீண்டும் அனைத்து மிளகாய்களையும் இதே போல் செய்யவும்.
சில்லி ஃப்ளேக்ஸ் ரெடி!!!!
RED CHILLI HEALTH BENEFITS AND MINERALS