தயிர்சாதம் & ஃப்ரூட் / CURD RICE & FRUIT

Posted in சாதம் வகைகள்

தேவையானவை:

அரிசி                      -      250 கிராம்

புளிக்காத தயிர்             -      100 கிராம்

கறுப்பு திராட்சை    

(அ)பச்சை திராட்சை        -      தலா 10

மாதுளை முத்துகள்        -      ஒரு கப்

காரட் துருவல்              -      4 டீஸ்பூன்

வெண்ணெய்                -      ஒரு டீஸ்பூன்

பால்                       -      300 மில்லி

வறுத்த முந்திரி பருப்பு       -       10

உப்பு                       -     தேவையான அளவு.

செய்முறை:

ஒரு பங்கு அரிசிக்கு 4 பங்கு என்ற அளவில் தண்ணீர் விட்டு குக்கரில் வைத்து, ஐந்து விசில் வந்ததும் இறக்கவும். சாதத்தை நன்கு மசித்து பால், தயிர் , வெண்ணெய், உப்பு சேர்த்துப் பிசைந்து... திராட்சை, மாதுளம் முத்துக்கள், கேரட் துருவல் சேர்த்துக் கலக்கவும். மேலே வறுத்த  முந்திரி தூவவு

Grapes Health Benefits And Minerals

Pomegranate Health Benefits And Minerals

Carrot Health Benefits And Minerals

.