கோழி கறி சாதம் / Chicken Coked rice

Posted in சாதம் வகைகள்


sunsamayal.com  chicken rice

தேவையான பொருள்கள் :

வேகவைக்காத அரிசி                 -         2 கப்

கோழி மார்பகங்கள்                -           2

பூண்டு விழுதுகள்                   -           1 தேக்கரண்டி

நறுக்கப்பட்ட மிளகாய்            -           2

முட்டை கோஸ்                    -           3 கப்

நறுக்கப்பட்ட காரட்                -          2

நறுக்கப்பட்ட பீன்ஸ்           -      4

வினிகர்                                   -          15 மிலி

நறுக்கப்பட்ட வெங்காயம்       -          3

அஜீனோமோட்டோ                 -          1 தேக்கரண்டி

நல்ல மிளகு                           -          1/2 தேக்கரண்டி

உப்பு                                        -          தேவையான அளவு

செய்முறை:

*குக்கரில் 1/4 கப் தண்ணீர் வைத்து அதில்  சிக்கனை போட்டு அதனுடன் 1/2 தேக்கரண்டி உப்பு சேர்த்து நன்கு வேகவிடவும்.

*பின்னர் வெப்பத்தை குறைத்து வேக வைத்து கோழியை சிறு துண்டுகளாக நன்கு வெட்டி கொள்ளவும். 

*அடுப்பில் ஒரு பெரிய பாத்திரத்தை வைத்து தண்ணீர் ஊற்றி 2 தேக்கரண்டி உப்பு சேர்த்து கொள்ள வேண்டும்.பின்னர் தண்ணீர் நன்கு கொதித்த பின்பு அரிசியைப் போட்டு வேகவிடவும். 

*சாதம் வெந்ததும் வெங்காயம் கேரட்முட்டை கோஸ்,நறுக்கப்பட்ட பீன்ஸ், நறுக்கப்பட்ட மிளகாய்சேர்த்து 2 நிமிடம் வேகவிடவும். பின்னர் வேகவைத்த சிக்கன் மற்றும் பூண்டு விழுது சேர்த்து 1 நிமிடம் கழித்து இறக்கி விடவும்.சுவையான சிக்கன் ப்ரைட் ரைஸ் ரெடி .. 

 அலங்கரித்து , எண்ணெய் மற்றும் அஜினோமோட்டோ சேர்த்து பறிமாறவும்   

 Chicken Health Benefits And Nutrititon Facts

.